ரெகுநாதபுரத்தில் சிபிஎம்

img

குடிநீர் கேட்டு ரெகுநாதபுரத்தில் சிபிஎம் சாலை மறியல் போராட்டம்

நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கள்கிழமையன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.